தந்தை பெரியார் 146-வது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தந்தை பெரியாரின் 146-வது பிறந்த தினம் இன்று தமிழம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலை அருகே பல அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், என பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பெரியாரின் புகழை மேலும் பறைசாற்றும் வகையில் இன்று சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுகிறது. பெரியார் அவர்கள் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் தொடர்ந்து போராடினார்.


 

 

Leave a comment