டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார் : துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம்

டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்ற அதிஷிக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து அமைச்சர்களாக கைலாஷ் கஹ்லோட், இம்ரான் ஹுசைன் ,சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், முகேஷ் அஹ்லாவத் உள்ளிட்டவர்கள் பதவியேற்று கொண்டனர்.

தற்போது பதவியேற்று உள்ள  அதிஷி அவர்கள் டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் ஆவார். இவருக்கு முன்பு சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், ஆகியோர் முதல்வராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Leave a comment