தெய்வத் தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தெய்வத் தமிழ் பேரவை சார்பில், தமிழ்நாடு அரசே வள்ளலார் ஆன்மீகம் சிதைக்காதே வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைக்காதே மாற்று இடத்தில் கட்டு என்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமை தாங்கினார்.மேலும் நிகழ்வில் கண்ணன், ராமச்சந்திரன்,தமிழ்மணி, ஆறுமுகம், பாலமுருகன், கோபாலகிருஷ்ணன், முருகப்பெருமாள் ,குமரேசன், மணிகண்டன், மாரிமுத்து, ஆகியோர் கலந்து கொண்டு வள்ளலார் பணியகம் வாழ்க வாழ்க தெய்வ தமிழ் பேரவை வாழ்க வாழ்க என்று பல்வேறு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.


 

 

Leave a comment