அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையொட்டி, நேற்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கபட்டர். நீதிமன்ற நிபந்தனை படி செந்தில்பாலாஜி அவர்கள், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டியதால், இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில்பாலாஜி கையெழுத்திட்டார்


Leave a comment