புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை : பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்

இன்று புரட்டாசி மாத பெளர்ணமியை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை, மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மேலும் இன்று அரசு விடுமுறை நாளாக அமைந்ததினால் பல சிவாலயங்களில் பக்தர்களில் கூட்டம் அலை மோதுகிறது.

திருவண்ணாமலை, சிதம்பரம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் ஈசனை பக்தர்கள் மனமுருகி பிராத்தனை செய்தார்கள்.

 

 

Leave a comment