`மேக் இன் இந்தியா` திட்டத்தால் இந்திய பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது : மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில், மேக் இன் இந்தியா இன்று 10 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இதை வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் நாட்டின் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குகிறது பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment