கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுசீலா மற்றும் மேத்தா அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது சுசீலா மற்றும் மேத்தா அவர்களின் உடல் நலனை முதலமைச்சர் விசாரித்தார். நிகழ்வுக்கு உடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர்களிடமும் நலம் விசாரித்தார். பி சுசீலாவுடன் இணைந்து முதல்வர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நெகிழ்ந்தார்.

 

 

Leave a comment