காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றார்.

 

 

Leave a comment