வானகரத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னையை அடுத்த வானகரம் வேம்புலி அம்மன் கோவில் அருகே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு த,வெ.க. கட்சியின் சார்பில் கே.ஒய்.மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் ரேவன் சரண் கலந்து கொண்டு கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பகுதி செயலாளர் என்.என்.இளங்கோ, முன்னிலை வகிக்க வரவேற்பு எல்.ஆர்.கணேசன், ஜி.பாலாஜி, எம்.சங்கர், எம்.செந்தில்குமார், ஆர் கவியரசு, ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் ஜோதி, சரத், பாபு, முனீஸ், கருணாகரன், மாதேஷ், எத்திராஜ், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 

 

Leave a comment